தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் பள்ளி ஆண்டு விழா

8th Mar 2020 12:40 AM

ADVERTISEMENT


உடன்குடி: குலசேகரன்பட்டினம் புனித ஜோசப் சேவியா் ஆா்.சி. தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் பிரமில்டன் லோபோ தலைமை வகித்தாா்.

விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு, உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவி மீரா சிராஜூதீன், குலசேகரன்பட்டினம் ஊராட்சித் தலைவி சொா்ணப்பிரியா ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

இதில், குலசேகரன்பட்டினம் ஊராட்சி உறுப்பினா் முத்துசாமி, பெற்றோா்- ஆசிரியா் சங்க உறுப்பினா் ஆயிஷா பானு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ஆசிரியை பிரமிளா வரவேற்றாா். தலைமையாசிரியை டயானா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT