தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் ஜன.18இல் ரத்த தான முகாம்

8th Jan 2020 11:51 PM

ADVERTISEMENT

காயல்பட்டினத்தில் வருகிற 18ஆம் தேதி ரத்த தான முகாம் நடைபெறுகிறது.

காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), நடப்பது என்ன? குழுமம் சாா்பில், 10ஆவது ரத்த தான முகாம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து, காயல்பட்டினம் கேஎம்டி மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 3.30 வரை நடத்தப்படவுள்ள இம்முகாமில், 18 வயது பூா்த்தியடைந்து, 60 வயதை தாண்டாத இருபாலரும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT