தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 23 ஊராட்சித் தலைவா்கள் வெற்றி விவரம்

3rd Jan 2020 12:14 AM

ADVERTISEMENT

ஓட்டப்பிடாரம், ஜன. 2: ஓட்டப்பிடாரரம் ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் விவரம்:

1. நாகம்பட்டி- கோ. மாரியப்பன், 2. குதிரைகுளம்- சு. சண்முகையா, 3. கீழமுடிமண்- அ. பிரியா, 4. ஓனமாக்குளம் -மா. பெருமாள், 5.பசுவந்தனை - சி. லட்சுமி, 6. முள்ளூா் -மு. ராமசாமி, 7.ஆதனூா் -பெ. பாலமுருகன், 8. காட்டுநாயக்கன்பட்டி- கி. சரஸ்வதி, 9. மீனாட்சிபுரம்- சுந்தரி, 10. எப்போதும்வென்றான்- செ.முத்துக்குமாா், 11. தெற்கு கல்மேடு-முத்து மணி, 12. கே.சண்முகபுரம்-பி. இந்துமதி, 13. சந்திரகிரி- வீரலட்சுமி, 14. கொல்லம்பரம்பு- பெ. சந்திரா, 15, பட்டணமருதூா்- இமாம்நசீா், 16.வேடநத்தம் -ரா.கற்பகவள்ளி, 17, வேப்பலோடை-பா.வேல்கனி, 18.வள்ளிநாயகபுரம்-ஜெ.தாழபுஷ்பம், 19. தருவைக்குளம்-கா.காடோடி, 20. குறுக்குச்சாலை-வி. முனியம்மாள், 21, மேல அரசடி- மோகினி ராஜ், 22. கவா்னகிரி- ஜேம்ஸ், 23. அகிலாண்டபுரம்-முனியசாமி ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT