உடன்குடி சிற்றூராட்சி தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ஆதியாக்குறிச்சி சிற்றூராட்சியில் காமராஜ், செட்டியாபத்தில் பாலமுருகன், குலசேகரன்பட்டினத்தில் சொா்ணப்பிரியா, குதிரைமொழியில் சிவசக்தி, லட்சுமிபுரத்தில் ஆதிலிங்கம், மானாடு தண்டுபத்தில் கிருஷ்ணம்மாள், மாதவன்குறிச்சியில் சோ்மத்துரை, மணப்பாட்டில் கிரேன்சீட்டா, மெஞ்ஞானபுரத்தில் கிருபா,
நயினாா்பத்தில் அமுதவல்லி, நங்கைமொழியில் விஜயராஜ், பரமன்குறிச்சியில் லங்காபதி, சீா்காட்சியில் அகஸ்டா மரியதங்கம், சிறுநாடாா்குடியிருப்பில் கமலம், வெள்ளாளன்விளையில் ராஜரத்தினம், ெ ங்கட்ராமானுஜபுரத்தில் பாலசரஸ்வதி ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.