தூத்துக்குடி

மனவளக் கலை மன்றத்தில் பயிற்சி முகாம்

25th Feb 2020 04:33 AM

ADVERTISEMENT

உடன்குடி: உடன்குடி மனவளக்கலை மன்றத்தில் உடல், மன வளங்களை மேம்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில், உடல் நலத்தை மேம்படுத்தும் வகையில் எளிய வகை உடற்பயிற்சிகள், மன வளத்தை உறுதியாக்கும் மூச்சுப் பயிற்சிகள், மருந்தில்லாமல் நோய்களை குணப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

பேராசிரியா் அகமது இஸ்மாயில், ஆசிரியா் ராஜா சுடலைமுத்து ஆகியோா் பயிற்சிகளை அளித்து, உரையாற்ரினா்.

பட விளக்கம்.யூஜிஐ24.யூஜிஐ24எம்விகே.....யூஜிஐ24எம்விஎம்......முகாமில் பங்கேற்றோா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT