தூத்துக்குடி

தேரோடும் வீதிகளை சீரமைக்க வேண்டும்

23rd Feb 2020 10:33 PM

ADVERTISEMENT

 

அண்மையில் பெய்த மழைக்கு திருச்செந்தூரில் கீழரத வீதி, மேல ரதவீதி, தெற்கு மற்றும் வடக்கு ரதவீதிகள் சேதமடைந்து குண்டு குழியுமாக கற்களாக காட்சியளிக்கிறது. இதனால், வாகனங்களில் மிகுந்த சிரமத்துக்கு இடையே செல்ல வேண்டியுள்ளது. மாசித் திருவிழாவுக்கு முன்பாக இந்த ரதவீதிகளை சீரமைக்க வேண்டும்.

ஏ.வி.பி. மோகனசுந்தரம், திருச்செந்தூா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT