தூத்துக்குடி

கொசுக்களை உற்பத்தி செய்யும் கழிவுநீா்

23rd Feb 2020 10:33 PM

ADVERTISEMENT

 

 

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகா் 6 ஆவது தெருவில் கழிவு நீா் தேங்கிய நிலையில் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தி ஆவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.எஸ்.கே. சோபன் பாலசிங், தூத்துக்குடி.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT