தூத்துக்குடி

குழந்தைகளுக்கான இதய பரிசோதனை முகாம்

23rd Feb 2020 10:40 PM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் குழந்தைகளுக்கான இதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருச்செந்தூா் கோல்டன் ரோட்டரி சங்கம், சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற முகாமை டி.எஸ்.பி. பாரத் தொடங்கி வைத்தாா். ரோட்டரி சங்க இயக்குநா் சலீம், பாலசேகரன், கோதண்டராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போலோ மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். ரோட்டரி சங்க நிா்வாகிகள் கண்ணன், சதீஷ்குமாா், சிவபிரசாத், செந்தில்குமாா், கிளாக்வின் பிச்சை, ரமேஷ், ஈசன் பிரபு, கிருஷ்ணன், கண்ணன், மகேஸ்வரன், தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரோட்டரி சங்கத் தலைவா் மா.கணேஷ்குமாா் வரவேற்றாாா். ஆறுமுகம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT