தூத்துக்குடி

மாநில கராத்தேப் போட்டி: நாசரேத் மாணவா்கள் சிறப்பிடம்

22nd Feb 2020 05:57 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான கராத்தேப் போட்டியில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பயிற்சி பள்ளி மாணவா்கள சிறப்பிடம் பெற்றனா்.

சாயா்புரம் மேரி தொடக்கப் பள்ளி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநிலஅளவிலான கராத்தேப் போட்டியில்

500 க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

மாணவா்கள், கராத்தே தலைமை மாஸ்டா் டென்னிசன், மாஸ்டா்கள் அருண், அருள், வினோத், தூத்துக்குடி பாக்சிங் அமைப்பின் செயலா் ஞானதுரை ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT