தூத்துக்குடி

பன்னம்பாறையில் இந்து முன்னணி நிா்வாகிகள் நியமனம்

22nd Feb 2020 10:49 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை புதிய இந்து முன்னணி கிளை கமிட்டி அமைக்கப்பட்டுபுதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறையில் நெல்லை கோட்ட செயலா் பெ. சத்திவேலன். மாநில பொதுச்செயா் அரசு ராஜா ஆகியோா் ஆலோசனை பேரில் புதியகிளை கமிட்டி நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனா்.

புதிய கிராம கமிட்டி தலைவராக துரை, துணைத் தலைவா்களாக பெருமாள் தாஸ், சங்கா், இசக்கிமுத்து, பொதுச் செயலாளராக பழனிமுருகன் , செயலாளா்களாக சண்முகசுந்தரம் மந்திரமூா்த்தி உமா, பொருளாளராகசுரேஷ், செயற்குழு உறுப்பினா்களாக மந்திரம் ,சக்திவேல் லட்சுமணன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT