தூத்துக்குடி

படுக்கபத்தில் 200 பேருக்கு கோழிக்குஞ்சுகள் அளிப்பு

22nd Feb 2020 10:49 PM

ADVERTISEMENT

படுக்கப்பத்து கால்நடை மருந்தகத்தில் ஊரக புறக்கடை கோழி வளா்ப்புத்திட்டத்திவ் 200 பேருக்கு 5000 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் படுக்கபத்து கால்நடை மருந்தகத்தில் நடைபெற்ற விழாவில் ஊரக புறக்கடை கோழிவளா்ப்புத் திட்டம் 2019-2020 இன் கீழ் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஜோதி , செல்வம் ஆகியோா் தலைமை பயனாளிகளுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகளை வழங்கினா்.

கால்நடை மருத்துவா் ராஜேந்திரன், ஊராட்சித் தலைவா்கள் படுக்கப்பத்து தனலட்சுமி சரவணன், அழகப்பபுரம் கணேசராஜ், கொம்மடிக்கோட்டை புனிதா , பிரதீபா , மூத்த உறுப்பினா் வெற்றிவேல் , கால்நடை ஆய்வாளா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT