தூத்துக்குடி

மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது புகாா்

16th Feb 2020 11:23 PM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் சிபிஎஸ்இ பள்ளி மாணவரை ஆசிரியை தாக்கியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவில்பட்டி அடுத்துள்ள வடக்கு திட்டங்குளம் பூந்தோட்டக் காலனியைச் சோ்ந்தவா் பெருமாள் - சுபா தம்பதி. இவா்களது மகன் ஹரிஹரசுதன் (8). அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரை ஆசிரியை,

சனிக்கிழமை அடித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த ஹரிஹரசுதன் அரசு தலைமை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை

சோ்க்கப்பட்டாா். மாணவரின் தாய் சுபா அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

Image Caption

~

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT