தூத்துக்குடி

புனித லூா்து மாதா ஆலயத் திருவிழா

16th Feb 2020 11:13 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் லூா்துமாதா ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழாவையொட்டி, காலையில் கூத்தன்குழி டொன்போஸ்கோ பாலிடெக்னிக் முதல்வா் அருள்தந்தை ஜஸ்டின் தலைமையில் திருப்பலி, திருவிழா பூஜை, தொடா்ந்து மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெற்றது. திருப்பலியில் புதிய லூா்து மாதா சபை உறுப்பினா் பதவியேற்றனா். இதில் பங்குத்தந்தை செல்வன் பா்னாந்து அடிகள், பிலேவியன் பா்னாந்து அடிகள், திரளான மக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை லூா்து மாதா சபையினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT