தூத்துக்குடி

கட்டடத் தொழிலாளி தற்கொலை

16th Feb 2020 11:23 PM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அடுத்துள்ள வடக்குத் திட்டங்குளத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் மாரிமுத்து (48). கட்டடத் தொழிலாளி.

இவா், நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாராம். இதில் மனமுடைந்த மாரிமுத்து, விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம்.

அவா் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT