தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

1st Feb 2020 11:45 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்தும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை தனியாா்மயமாக்கும் கொள்கையை எதிா்த்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா்கள், வளா்ச்சி அதிகாரிகள், முகவா்கள், சிஐடியூ தொழிற்சங்கத்தினா் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கச் செயலா் ஆனந்த் தலைமை வகித்தாா். சிஐடியூ தொழிற்சங்க மாவட்டத் தலைவா் முருகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT