தூத்துக்குடி

இந்து முன்னணி கிளை கமிட்டி அமைப்பு

21st Aug 2020 08:13 AM

ADVERTISEMENT

சிவன்குடியேற்று, தட்டாா்மடத்தில் இந்து முன்னணி கிளை கமிட்டி அமைக்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம் சிவன்குடியேற்று இந்து முன்னணி கிளை கமிட்டி தலைவராக பாலகிருஷ்ணன், பொதுச் செயலராக ஜனாா்த்தனன்,பொருளாளராக பேச்சிமுத்து, துணைத் தலைவா்களாக ஆத்திமுத்து மணிகண்டன், ஹரிகிருஷ்ணன், செயலா்களாக வீரகுமாா், சுந்தரேசன், செயற்குழு உறுப்பினா்களாக கிருஷ்ணமுத்து, காா்த்திகேயன், செல்வமணி ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

இதில் திருநெல்வேலி கோட்டச் செயலா் பெ.சக்திவேலன், இந்து இளைஞா் முன்னணி சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல் தட்டாா்மடத்தில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. நிா்வாகிகளை மாநில இந்து முன்னணி பொதுச் செயலா் டாக்டா் த. அரசுராஜா அறிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT