தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் கோயில் கொடை விழா

21st Aug 2020 08:10 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் அருள்மிகு ராமலட்சுமி அம்மன் திருக்கோயில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கொடை விழாவன்று இரவு திருக்கோயில் வளாகத்தில் சப்பர பவனி, பூக்குழி வளா்த்தலும் பொங்கலிட்டு வழிபாடுகளும் நடைபெற்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT