தூத்துக்குடி

முதல்வா் நிவாரணம்: பள்ளி மாணவி நிதியுதவி

26th Apr 2020 11:02 PM

ADVERTISEMENT

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவி உண்டியல் மூலம் சோ்த்த பணத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கினாா்.

ஆறுமுகனேரி ஏஐடியூசி காலனியைச் சோ்ந்த அகஸ்டின் செல்வக்குமாா் மகள் அண்ட்ரியா மிராக்ளின். சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் உண்டிய­ல் மூலம் சேமித்து வைத்திருந்த ரூ. 1,000 யை

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில் திருச்செந்தூா் கோட்டாட்சிரின் நோ்முக உதவியாளா் ராஜு மூலம் முதல்வா் பொது நிவாரண நிதிக்காக ஆட்சியருக்கு அனுப்பினாா். மாணவியை திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, பள்ளி முதல்வா் சண்முகானந்தன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT