தூத்துக்குடி

ஊரடங்கை மீறியதாக 6 போ் மீது வழக்கு

1st Apr 2020 10:47 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களது பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் தட்டாா்மடம் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT