தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் இன்று மின் தடை

7th Sep 2019 07:36 AM

ADVERTISEMENT

திருச்செந்தூர் கோட்டம்,  சாத்தான்குளம் உபமின் நிலைய ம், 11 கே.வி. பழங்குளம் மின் பாதையில் அவசரகால பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.7) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செட்டிகுளம், இளமால்குளம், நொச்சிகுளம்,  கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம், பழங்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT