தூத்துக்குடி

பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

4th Sep 2019 09:43 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 
கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமை வகித்தார். முதல்வர் காளிதாசமுருகவேல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத் தலைவர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஸ்பெயின் நாட்டின் சான்பாபிலோ பல்கலைக்கழக மருந்துத் துறை ஆராய்ச்சியாளர் லோகநாதன் ரெங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.  அறிவியல் மற்றும் மானுடவியல் துறை உதவிப் பேராசிரியர் தாளமுத்து வரவேற்றார். உதவிப் பேராசிரியர் அன்னராஜ் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT