தூத்துக்குடி

பேய்க்குளத்தில் அம்மா திட்ட முகாம்

9th Nov 2019 10:31 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் செந்தூர்ராஜன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.

இதில், வருவாய் ஆய்வாளா் ராஜேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில்முருகன், விஸ்வநாதன், கருப்பசாமி, வேல்முருகன், சுந்தரபாண்டியன், ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை பணியாளா்கள் முத்துகிருஷ்ணன், இசக்கிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT