தூத்துக்குடி

காசநோயாளிகளுக்கான சிறப்பு முகாம்

22nd Jul 2019 07:32 AM

ADVERTISEMENT

சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. 
தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம் மற்றும் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி தலைமை வகித்தார்.  முதுநிலை சிகிச்சை பிரிவு மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கி பேசினார். சுகாதாரப் பணியாளர் லியோன் ஆனந்த ராஜ் நன்றி கூறினார்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT