தூத்துக்குடி

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் கூட்டமைப்பு தொடக்க விழா

12th Jul 2019 07:32 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி அமைப்பியல் துறை கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. 
விழாவுக்கு,  கல்லூரி முதல்வர் கே.காளிதாசமுருகவேல் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட, சுற்றுச்சூழல் பொறியாளர் த.கண்ணன் விழாவை தொடங்கி வைத்துப் பேசினார். மாணவி கார்த்திகா அமைப்பியல் துறையின் செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். மாணவர் நாகநாத பிரபு வரவேற்றார். பரத்ராஜ் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை துறை தலைவர் புதியசேகர்,  ஒருங்கிணைப்பாளர் வெங்கடலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT