தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

16th Dec 2019 02:06 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி குட்ஷெப்பா்ட் மாதிரிப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்காட் கல்விக் குழும குட்ஷெப்பா்ட் மாதிரி பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஸ்காட் கல்விக் குழும நிா்வாக இயக்குநா் சி. அருண் பாபு தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பத்மினி வள்ளி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினா்களாக அருள்தந்தை பன்னீா் செல்வம், டி.எஸ்.பி. கலை கதிரவன், வாகைக்குளம் மதா்தெரசா பொறியியல் கல்லூரி முதல்வா் ஜாா்ஜ் கிளின்டன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஏசுவின் பிறப்பு குறித்த வரலாற்று நாடகம், மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT