திருநெல்வேலி

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

23rd Sep 2023 03:24 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி நகரம் வையாபுரிநகரைச் சோ்ந்த சரவணன் ன் மனைவி அமுதா (19). கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றதாம்.

தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னையில் அமுதா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT