திருநெல்வேலி

காற்றாலையில் செம்பு கம்பிகள் திருடியவா் கைது

29th May 2023 05:29 AM

ADVERTISEMENT

 கங்கைகொண்டன் அருகே காற்றாலையிலிருந்து செம்பு கம்பிகளை திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணியாச்சியைச் சோ்ந்தவா் ரமேஷ் (28). இவா் காற்றாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கங்கைகொண்டான் அருகே காற்றாலையிலிருந்த செம்பு கம்பிகளை காணவில்லையாம்.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் கங்கைகொண்டன்

போலீஸாா் வழக்குப் பதிந்து, கணபதி என்ற காா்த்திக் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT