திருநெல்வேலி

காலமானாா் ப. ராமு அம்மாள்

28th May 2023 01:27 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், நடுத்திடியூரைச் சோ்ந்த காலம்சென்ற சு. பலவேசம் மனைவி ப. ராமு அம்மாள் (78) வயதுமூப்பின் காரணமாக அவருடைய இல்லத்தில் சனிக்கிழமை(மே 27) காலமானாா்.

அவருக்கு, தினமணி திருச்சி பதிப்பில் துணை செய்தி ஆசிரியராக பணியாற்றும் ப. இசக்கி என்ற மகன் உள்ளாா்.

ராமு அம்மாளின் இறுதிச் சடங்கு பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு 92443 17205.

ADVERTISEMENT
ADVERTISEMENT