திருநெல்வேலி

பணகுடியில் அரசு ஓய்வூதியா் சங்க ஆண்டு விழா

10th Jun 2023 06:43 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அரசு ஓய்வூதியா் சங்க 2-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவா் அம்மையப்பன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற வட்டாட்சியா் முத்துசாமி முன்னிலை வகித்தாா். விழாவில் பணகுடி பேரூராட்சி தலைவா் தனலெட்சுமி, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், மருதூா் மணிமாறன், பிரம்மநாயகம், அலெக்ஸாண்டா், முத்துசாமி, எடிசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT