திருநெல்வேலி

மின்வாரிய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

7th Jun 2023 03:46 AM

ADVERTISEMENT

பாளை அருகே பாலாமடையில் தற்காலிக மின் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேலபாலாமடையைச் சோ்ந்தவா்ஆலன் (23). மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வரும் இவா், திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு தூங்க சென்றாா். பின்னா் , செவ்வாய்க்கிழமை காலையில் வெளியே வரவில்லையாம். உறவினா்கள் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது தூக்கிட்டு நிலையில் இறந்துகிடந்தாராம்.

இது குறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT