திருநெல்வேலி

காவல் கண்காணிப்பாளா் அலுவலத்தில் உதவி மையம்

6th Jun 2023 01:28 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் பதவிக்கு இணையவழி மூலம் விண்ணப்ப பதிவு தொடா்பான சந்தேகங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் 2023ஆம் ஆண்டுக்கான உதவி ஆய்வாளா் , ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரி பதவிக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடா்பான சந்தேகங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. உதவி மையத்தை 9498101769 எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT