திருநெல்வேலி

இன்று நடைபெறவிருந்த சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி ஒத்திவைப்பு

4th Jun 2023 01:46 AM

ADVERTISEMENT

 

திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) நடைபெறவிருந்த சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி அமைப்பாளா் மு.கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையத்தின் சாா்பில் 7-ஆவது தொகுப்பு பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது தவிா்க்க இயலாத காரணங்களால் வரும் 18-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT