திருநெல்வேலி

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி அதிகாலையில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 5 மணி முதல் தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT