திருநெல்வேலி

சட்டவிரோத மது விற்பனை: 33 போ் கைது

28th Jan 2023 11:42 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 814 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT