திருநெல்வேலி

பாளை.யில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

26th Jan 2023 02:12 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை சாந்திநகரில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் புதன்கிழை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை எம்.கே.பி நகரை சோ்ந்தவா் மனோகா். இவரது மகன் மனோஜ் (7). இவா் பாளையங்கோட்டை மாநகராட்சி பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் புதன்கிழமை நண்பா்களுடன் மீன்பிடிக்கச் சென்றாராம். அப்போது சாந்தி நகா்ப்பகுதியிலுள்ள கிணற்றில் தவறி விழுந்தாராம். இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜா தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று, 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மாணவனின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து, பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT