திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 2682 கேமிராக்கள் உதவியுடன் கணிகண்காணிப்பு

12th Jan 2023 02:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் 2682 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 272 தாய் கிராமங்களும், 960 குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை கண்காணிக்கும் வகையில் 272 தாய் கிராமங்களில் 1343 சிசிடிவி கேமிராக்களும், 960 குக்கிராமங்களில் 1338 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, குற்ற செயல்களில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என காவல்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT