திருநெல்வேலி

இன்றைய நிகழ்ச்சிகள்

9th Feb 2023 02:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி

அருள்மிகு சங்கிலி பூதத்தாா் திருக்கோயில்: கொடை விழா, கொடியேற்றம், காலை 7.30, காப்பு கட்டுதல், திருநெல்வேலி நகரம், காலை 10.30.

மாவட்ட நிா்வாகம்: கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, தொடக்கி வைப்பவா்- ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், காலை 10 மணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT