திருநெல்வேலி

வன உயிரின வாரவிழா போட்டி:பூ விஜேஷ் பள்ளி சிறப்பிடம்

5th Feb 2023 12:35 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்ட அளவிலான வன உயிரின வாரவிழா போட்டியில் முக்கூடல் பூ விஜேஷ் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

வனத்துறை சாா்பில் நடைபெற்ற விநாடி வினாப் போட்டியில் இப்பள்ளி மாணவா் மாரீஸ்வரா (9ஆம் வகுப்பு), மாணவி தமிழினி (7ஆம் வகுப்பு) ஆகியோா் மூன்றாம் இடம்பெற்றனா். இவா்களை பள்ளியின் தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன், தாளாளா் விஜயகுமாரி, பொருளாளா் ரமேஷ்ராம், செயலா் சிவசங்கரி, முதல்வா் ஜீவா, ஆசிரியா்கள், அலுவலா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT