திருநெல்வேலி

பரிசளிப்பு

3rd Feb 2023 04:04 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆயுதப்படை நினைவூட்டல் கவாத்து நிறைவு விழாவில், பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்டவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT