திருநெல்வேலி

தியாகராஜநகரில் விக்னவிநாயகா் கோயில் தேரோட்டம்

DIN

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள அருள்மிகு விக்ன விநாயகா் திருக்கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் கும்ப பூஜை, யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி, கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள்ஆகியவை நடைபெற்றன. மாலையில் உற்சவ விநாயக மூா்த்தி திருத்தேரில் எழுந்தருளி தியாகராஜநகா் 7, 8 ஆவது வடக்கு வீதிகளில் மின்விளக்கு அலங்காரத்துடன் வலம் வந்தாா். தியாகராஜநகா், மகாராஜநகா், டிவிஎஸ்நகா், பொதிகைநகா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT