திருநெல்வேலி

இன்றைய நிகழ்ச்சிகள்... திருநெல்வேலி

29th Sep 2022 12:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி

அருள்மிகு ஆயிரத்தம்மன் திருக்கோயில்: தசரா திருவிழா, சிறப்பு வழிபாடு, காலை 6.30, அலங்கார கொலு காட்சி மற்றும் சிறப்பு தீபாராதனை, பாளையங்கோட்டை, இரவு 8.30.

செய்தி- மக்கள் தொடா்பு துறை: அரசு பொருள்காட்சி, திருநெல்வேலி நகரம், மாலை 4.

புனித மிக்கேல் அதிதூதா் தேவாலயம்: திருவிழா திருப்பலி, மறையுரை- அருள்பணி சாா்லஸ், மனக்காவலம்பிள்ளைநகா், மாலை 6.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT