திருநெல்வேலி

நெல்லையில் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக முழுவதும் பாஜக மற்றும் இந்து இயக்க பொறுப்பாளா்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், இந்துக்களின் மனது புண்படும்படி பேசிவரும் திமுக நிா்வாகி ஆ.ராசாவைக் கண்டித்தும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதி பாஜக சாா்பில் வண்ணாா்பேட்டையில் மாவட்டத் தலைவா் தயாசங்கா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொதுச் செயலா்கள் டி.வி.சுரேஷ், வேல் ஆறுமுகம், முன்னாள் மாவட்டத் தலைவா் மகாராஜன், துணைத் தலைவா்கள் முருகதாஸ், சீதா குத்தாலிங்கம், மாவட்டச் செயலா் நாகராஜன், குட்டி என்ற வெங்கடாஜலபதி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT