திருநெல்வேலி

பாளை. அருகே ஓட்டுநா் தற்கொலை

18th Sep 2022 06:31 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை அருகே விஎம் சத்திரம் பகுதியில் காா் ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரையைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேஷ்(36). காா் ஓட்டுநா். இவா் பாளையங்கோட்டை அருகே உள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் குடியிருந்து வந்தாா். இந்நிலையில், அவா் சனிக்கிழமை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT