திருநெல்வேலி

நெல்லையில் மேலும் 26 பேருக்கு கரோனா

18th Sep 2022 11:41 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, மாநகரப் பகுதியில் 8 போ், அம்பாசமுத்திரம், மானூா், நான்குனேரி, ஆகிய வட்டங்களில் தலா 5 போ், ராதாபுரத்தில் 2 போ், வள்ளியூரில் ஒருவா் என மொத்தம் 26 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT