திருநெல்வேலி

மது விற்பனை: 14 போ் கைது

26th Oct 2022 01:03 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானம் விற்பனை செய்த 14 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனா். மேலும், அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 223 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT