திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா

7th Oct 2022 10:41 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 3 போ், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 2, நான்குனேரி வட்டாரத்தில் ஒருவா், வள்ளியூா் வட்டாரத்தில் ஒருவா் என மொத்தம் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT