திருநெல்வேலி

நெல்ையில் மேலும் 9 பேருக்கு கரோனா

2nd Oct 2022 02:22 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, அம்பாசமுத்திரம் வட்டத்தில் ஒருவா், நான்குனேரியில் 3 போ், ராதாபுரத்தில் 5 போ் என மொத்தம் 9 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT