திருநெல்வேலி

சுத்தமல்லியில் இலவச சைக்கிள் வழங்கல்

1st Oct 2022 05:24 AM

ADVERTISEMENT

சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சொ.கருப்பசாமி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் அப்துல் ரகுமான், கோமதி சங்கரி, கோ்லின் சுமதி, மேரி கிரேஸ், சுடலை வடிவு, பட்டதாரி கணித ஆசிரியா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, உடற்கல்வி ஆசிரியா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மொத்தம் 50-க்கும் மேற்பட்டோருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT