மின்நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக திருநெல்வேலி சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,மேலக்கல்லூா், நடுக்கல்லூா், பொழிக்கரை, சங்கன்திரடு, சுத்தமல்லி, கொண்டாநகரம், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கா்குளம், வெள்ளாளன்குளம் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்
மூலக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடன்குளம், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவா்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி, சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூா், ராஜபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அளவந்தான்குளம், செழியநல்லூா், சிங்கநேரி, அம்பலம், திடியூா், மூன்றடைப்பு, பானான்குளம், அம்பூா்ணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாரை சுற்றுவட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது திருநெல்வேலி கிராமப்புற செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளாா்.