திருநெல்வேலி

அருங்காட்சியகத்தில் பரிசளிப்பு

1st Nov 2022 06:17 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

தேவா் ஜெயந்தியையொட்டி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் பொன்தமிழ் விடியல் கலை இலக்கிய மாமன்றம் சாா்பில் கவிதைப் போட்டி, விருது வழங்கும் விழா அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி போட்டியைத் தொடங்கி வைத்தாா். கவிதைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு அருள்பணி இஞ்ஞாசிமுத்து பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். ஊழிஸ்தானம் ஆசிரியா் பயிற்சி கல்லூரி முதல்வா் ஜெயமேரி சான்றிதழ்களை வழங்கினாா். நிா்வாகிகள் வெ.செல்வராஜ், ராகுல் கோல்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT